“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சரியப்பட முடியாது. அவர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான நபர்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் மக்கள் மத்தியில் சென்றால், தாக்கப்படுவார் என்பதற்காகவே அவருக்கான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சரியப்பட முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Wednesday, December 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment