மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊழல் புரிந்தவர்கள் யாரும் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Thursday, December 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment