விவேக்கும் வடிவேலுவும் அடுத்தடுத்த தெருக்களில்தான் வசிக்கிறார்கள். ஆனால் சாலையில் பார்த்தால் கூட புன்முறுவல் பூக்கிற அளவுக்கு இல்லை பிரண்ட்ஷிப் லெவல். இது ஒன்றும் தொழில் போட்டியல்ல. ஏனென்றால் இன்றைய நிலைமைக்கு ரெண்டு பேருமே சுத்தம்(?). அப்புறமென்னவாம்? வடிவேலுவின் நிறைஞ்ச மனசுதான் காரணம்.
விவேக்கின் அன்பு மகன் இறந்து இரண்டு வருடங்கள் ஓடிப்போய்விட்டது. நேரிலும் வரவில்லை.
போனிலும் ஆறுதல் சொல்லவில்லை வடிவேலு. இப்படியொரு மனிதாபிமானியிடம், எதற்காக ஹலோ சொல்லுவானேன் என்று ஒதுங்கியே போய்விடுகிறார் விவேக்.
Saturday, December 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment