சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அமலாபால் அறிமுகமானார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அதன் பிறகு., தலைவா படத்தில் இளைய தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்தார். அந்த படத்தினை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கியிருந்தார்.
இயக்குனர் ஏ.எல் விஜயுடன் அமலாவுக்கு காதல் ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு அவரை திருமண செய்துகொண்டார் அமலா பால்.
ஏ.எல் விஜய் வீட்டில் அவரது அம்மா மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. அதனால்., இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த சூழ்நிலையில்., 2016 ஆம் ஆண்டு இருவரும் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு அந்த வருடமே விவாகரத்தும் பெற்றனர்.
அதன், பின்னர் வழக்கமாக படங்களில் அமலா பால் நடிக்க துவங்கினர். சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வெளியானது.
அந்த படத்தில் நடிகை அமலா பால் ஒரு ஆணுடன் நெருக்கமாக போஸ் கொடுத்திருந்தார்.
இது குறித்த அமலா பால் கூறியபோது, அவர் என்னுடைய நண்பர் அஜித் மேனன். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
கேரளாவில் பழைய நண்பர்களை சந்தித்தபோது அந்த போட்டோ எடுக்கப்பட்டது எனக் கூறினார்.
ஆனால், திருமணம் ஆன ஒரு நபரை கட்டி பிடித்து முத்தம் கொடுப்பது என்ன மாதிரியான நட்பு..? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Home
»
Cinema News
»
இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.? அமலா பால் சொன்னதை கேட்டால், நீங்கள் ஷாக் ஆய்டுவீங்க..!
Wednesday, December 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment