வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, கயல் சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் நடித்திருக்கும் படம் ‘பார்ட்டி’.
இந்த படத்தின் ‘டீசர்’ வெளியாகி உள்ளது. இதில் நிவேதா பெத்துராஜ் மிகவும் கவர்ச்சியாக வருகிறார். கயல் சந்திரனுடன் முத்தமிடும் காட்சியும், படுக்கை அறை காட்சிகளும் உள்ளன. மதுரை பெண்ணான நிவேதாவின் கவர்ச்சி காட்சிகளை பார்த்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவருடைய நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ‘டிக் டிக் டிக்‘, ‘பார்ட்டி’ படங்களில் நடித்துள்ளார். இதில் ‘பார்ட்டி’ படத்தில் இடம் பெற்றுள்ள அவருடைய கவர்ச்சி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இன்ஸ்டாகிராமில் நிவேதா பெத்துராஜை தொடரும் ரசிகர்கள், ‘அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீளவில்லை. நீங்களா இப்படி?’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
Home
»
Cinema News
»
படுக்கை அறை காட்சிகளில், நிவேதா பெத்துராஜ்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்கள்..
Tuesday, December 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment