எங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களித்திருக்கலாம்: செல்லூர் ராஜு
“எங்கள் (தமிழக ஆட்சி) மீதான கோபம் மற்றும் ஆதங்கத்தில் மக்கள் தினகரனுக்கு வாக்களித்து இருக்கலாம்.” என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எனினும், டி.டி.வி.தினகரனின் வெற்றியால் அதிமுகவுக்கு தோல்வி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment