கும்கி படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ, சில படங்களுக்குப் பின் அவர் ‘கும்கி மேனன்’ என்று பலரும் விமர்சிக்கிற அளவுக்கு மினி கும்கி ஆகிவிட்டார்.
ஓவர் வெயிட் உடம்புக்கும் தொழிலுக்கும் ஆகாதும்மா என்று பலர் எடுத்துச் சொல்லியும் கேட்காமலிருந்ததன் விளைவு? தமிழ் மலையாளம் இரண்டு லாங்குவேஜூமே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது லட்சுமிமேனனை. இதை அவமானமாக எடுத்துக் கொண்ட லட்சுமி, தன் முயற்சியில் சற்றும் தளராமல் உடற்பயிற்சி செய்து பழைய லட்சுமி ஆகிவிட்டார். இனி அறுவடைதான் என்று சந்தோஷமாக சென்னை வந்தவருக்கு பழைய நண்பர்கள் கூட பாராமுகம் காட்டியதுதான் தாங்க முடியவில்லையாம். நல்லவேளை... பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருவதால், அப்படம் வந்து தனது தொழிலை புதுப்பிக்கும் என்று நம்புது பொண்ணு!
Tuesday, December 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment