தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க. தேர்தல்களில் வெற்றி பெறாது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
“ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. ஏன் வைப்புத் தொகையை இழந்தது? அதனை வைத்துப் பார்க்கும் போதே ஸ்டாலின் செயற்திறன் என்னவென்று தெரிகிறது. ஸ்டாலினுடன் இருப்பவர்கள் சரியில்லை. துரைமுருகன், தி.மு.க. வாக்காளர்களையும் பணம் சாப்பிட்டுவிட்டதாக கூறுகிறார். இது, தி.மு.க. தொண்டர்களை எவ்வளவு நோகடிக்கும். இவ்வாறான செயற்பாடுகளினால் வெற்றிபெற முடியாது.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, December 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment