“தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி. வடக்கில் புலிகளின் மீள் எழுச்சி என்பது சாத்தியமில்லாதது என்பதை இராணுவம் உறுதியாக நம்புகின்றது.” என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள் என்றோ, போரைத் தொடங்குவார்கள் என்றோ யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவித விடயமும் எமது புலனாய்வுக்கு கிடைக்கவில்லை.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Home
»
Sri Lanka
»
விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி
Wednesday, December 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment