ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: விஷால்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக கடந்த ஒருவர காலமாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment