ஒகி புயலால் பாதிப்படைந்த தமிழகம், கேரளா மற்றும் இலட்சத்தீவுகளுக்கு நிவாரண நிதியாக 325 கோடி ரூபா முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவி்த்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை இலட்சத்தீவுகள், தமிழகத்தில் கன்னியாகுமரி, மற்றும் கேரளாவிற்கு சென்று டில்லி திரும்பிய பிரதமர் மோடி இவ்வாறு அறிவித்துள்ளார்.
புயலால் முழுமையாக பாதிப்படைந்த 1400 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும். புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
Wednesday, December 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment