முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாபுலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணி நேற்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த 133 ஏக்கர் காணிக்குள், 85 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் அடங்குகின்றன.
காணி விடுவிப்புத் தொடர்பிலான பத்திரம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
Friday, December 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment