இயற்கை அனர்த்தங்களினால் 13 பேர் உயிரிழப்பு; 5 பேரைக் காணவில்லை!
கடந்த சில நாட்களாக நீடித்த மழை மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்குள் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காணாமற்போயுள்ளனர். அத்துடன், 56 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment