உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்துக்குப் (பெப்ரவரி 04) பின்னர் வரும் முதலாவது சனிக்கிழமை (பெப்ரவரி 10) தேர்தலை நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும், தேர்தல்கள் ஆணையாளரும் இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Monday, December 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment