விஜய் TVஇன் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் DD வாழ்க்கை தற்போது ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது. அவரது கணவர் வீட்டார் DDக்கு 34 வயது ஆகிறது. அவர் இன்னும் குழந்தை வேண்டாம் என்று சொல்லி வந்தால், இனி பிறக்காமலே போய் விடும் என்று கூறி அவரை கட்டாயப்படுத்தி உள்ளார்கள். இதனால் காதல் கணவரை விட்டு பிரிவதை விட வேறு வழி இல்லை என்று DD தனது நண்பர்களிடம் கூறியுள்ளாராம். நான் பெரிய நிகழ்ச்சி தொகுப்பாளர். இப்போது நான் எப்படி பிள்ளை பெற்றுக் கொள்வது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்?
இது சரியா தவறா என்று மக்களே நீங்கள் விவாதிக்க முன்னர். இவர் பல இரவு நேரங்களில் ஆண் நண்பர்களோடு ஊர் சுற்றச் சென்றுவிடுவதாக மாப்பிள்ளை விட்டார் பெரும் அதிருப்த்தியில் உள்ளார்கள் என்ற கதையும் வெளியாகியுள்ளது. அவர் நடித்த பவர் பாண்டி படத்தில் அவர் பெயருக்கு முன்னாள் திருமதி என குறிப்பிடாமல் செல்வி என குறிப்பிட்டிருந்தார்.
இதனால் பல ஊடகங்கள் திவ்ய தர்ஷினியிடம் ஏன் செல்வி என குறிப்பிட்டு இருக்கீங்க என கேட்டபோது அதற்கு அவர் பதில் கூறவில்லை. இந்நிலையில் அவரது காதல் கணவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது வெளியாகியுள்ளது.
Home
»
Chinnathirai
»
DD, பிள்ளை பெத்துக்க மாட்டேன்.. அப்படின்னா விவாகரத்து தான் என்று அடித்துக் கூறி அதிர்சியை கிளப்பியுள்ளார்
Wednesday, November 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment