“முஸ்லிம் இளைஞர்களை முஸ்லிம் தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில், பௌத்த தலைவர்களாகிய எங்களினால், எங்களது இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போய்விடும்.” என்று பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
“முஸ்லிம் இளைஞர்கள் நிறுத்தினால், எமது இளைஞர்களும் நிறுத்துவார்கள். இல்லையென்றால், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு செல்லும். வன்முறை நீடிக்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி கிந்தோட்டைப் பகுதியில் அண்மையில் இரு சமூகங்களுக்கிடையில் வன்முறை மூண்டது. அதனையடுத்து, அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Home
»
Sri Lanka
»
முஸ்லிம் இளைஞர்களை முஸ்லிம் தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்: கலகொட அத்தே ஞானசார தேரர்
Monday, November 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment