தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன், சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரின் இரத்த அழுத்தம் உயர் நிலையில் காணப்படுவதாக வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Thursday, November 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment