முதல் மாவீரர் லெப். சங்கரின் உருவப்படம் வல்வெட்டியில் இன்று திறப்பு!.
வல்வெட்டித்துறை: உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள, முதல் மாவீரர் லெப்.சங்கர் எனப்படும் சத்தியநாதனின் சிலை அமைந்திருந்த இடத்தில், இன்று மாலை மணிக்கு அகல் விளக்கு ஏற்றப்பட்டு சத்திய நாதனின் உருவப் படம் திறந்து வைக்கப்படவுள்ளது.
Tuesday, November 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment