தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவிற்கு பின் தமிழக அரசாங்கம் ஸ்தம்பித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல் போன்றவர்கள், பொதுவாழ்க்கைக்கு வந்தால், கவுரவமானவர்கள் தமிழகத்தில் வாழ முடியாது என விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் தமிழக அரசாங்கம் ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஹெச்.ராஜா, வருமான வரித்துறையின் சோதனையில் மத்திய அரசிற்கோ அல்லது பா.ஜ.க.விற்கோ எந்த சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
Thursday, November 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment