பிணைமுறி சர்ச்சை; ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ஆஜர்!
மத்திய வங்கி பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகியுள்ளார். சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) அவர் ஆஜராகியுள்ளார்.
0 comments :
Post a Comment