Friday, November 10, 2017

ராஜஸ்தானில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை, இரண்டுபேர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு பெண் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இரண்டு நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து அந்த பெண் தனது கணவருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களை ராஜஸ்தானில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை, இரண்டுபேர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு பெண் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இரண்டு நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து அந்த பெண் தனது கணவருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer