‘ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது.’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளதாவது, “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம். தயவாய்.” என்றுள்ளது.
Monday, November 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment