பிக்பாஸ் ஜுலிக்கு சினிமா ஆசை இருக்கிறதோ இல்லையோ? ஒன்றிரண்டு உப்புமா கம்பெனிகள் ஜுலி பக்கம் பணத்தை வீசி ஆசை காட்டியது மட்டும் நடந்தது.
நல்லவேளை…. பாழும் கிணற்றுக்குள் விழாமல் தப்பினார் அவர். அவரது ஆசைப்படியே பிரபல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிவிட்டார்.
எங்கே தன் மகள் திசைமாறி சினிமாவுக்கு போய் விடுவாரோ என்று அஞ்சிய குடும்பம் தற்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறதாம்.
இருந்தாலும் ஜுலி தன் தோழிகளிடம் சொல்லி வருவது இதுதான்.
‘கமல் சார் படம் பண்ணும்போது ஒரு ரோல் இருக்கு வான்னு கூப்பிட்டா, மறு பேச்சே இல்ல.
ஸ்பாட்ல நிப்பேன்’ என்பதுதான் அது. ஊறுகாயை நினைச்சாலே உதட்டுல ஜலம் வரும். ஜுலி மட்டும் என்ன விதிவிலக்கா?
Tuesday, November 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment