சமீபத்தில் விஜய் வெளியிட்ட நன்றி அறிக்கைதான் செம கூல்! தனக்கு ஆதரவளித்த அரசியல்வாதிகளின் பெயரை தனித்தனியாக குறிப்பிடாமல் ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.
இந்த அறிக்கையை அவரது பி.ஆர்.ஓ லெட்டர் பேடில் டைப் அடித்துக் கொண்டு சென்று விஜய்யிடம் காண்பிக்க… அதில் ஒரு கரெக்ஷன் போட்டாராம் அவர்.
‘ரசிகர் ரசிகைகளுக்கும் நன்றி’ என்று எழுதப்பட்டிருந்ததை, ‘நண்பா நண்பிகளுக்கும் நன்றி’ என்று சேர்த்து எழுத சொன்னாராம்.
இதுவரை வந்த விஜய் படங்களில் இவ்வளவு பெரிய வாக்குவாதத்தையும் பேச்சு பிரபல்யத்தையும் வழங்கிய படம் மெர்சல் என்பதால் மட்டுமல்ல… பல இடங்களில் ரசிகர்கள் அரசியல்வாதிகளை சமாளித்த விதத்திற்காகவும் சேர்த்துதான் இந்த நண்பா நண்பி வசனமாம்.
விரைவில் ரசிகர்களை அழைத்து சென்னையை மிரட்டவும் ஒரு திட்டம் இருக்கிறதாம் விஜய்யிடம். ஓணானை பிடிச்சு ஒண்ணாம்ப்புல சேர்த்துட்டாய்ங்களோ? டவுட்டு டவுட்டு…!

0 comments :
Post a Comment