Tuesday, November 28, 2017

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுமதியின்றி, ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின், பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே மேற்படி அறிவுறுத்தல்களை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer