ஆடான ஆடெல்லாம் தவிடு... புண்ணாக்கு என்று அலைய. ஒரு சொத்தி ஆடு மட்டும் மக்-டொனால்ஸுக்கு அலைந்த கதைபோல. கருணா என்னும் இந்த ஈனப் பிறவி, செய்த கூத்துகள் பத்தாது என்று. வேட்க்கை என்று நூலை எழுதி உள்ளானாம். இதனை புலம்பெயர் நாடுகளில் வெளியிடுமாறு அவன் கூற. அவன் போடும் எலும்புத் துண்டுக்கு அலையும் சில நன்றி கெட்ட நாதாரிகள். அதனை பிரான்சின் பாரிஸ் நகரில், வெளியிட்டுள்ளார்கள்.
இதற்கு சில தமிழர்கள் சென்றுள்ளார்கள். நேற்று நடைபெற்ற இன் நிகழ்வுக்குள் திடீரென புகுந்த இனம் தெரியாத தமிழ் இளைஞர்கள். தேச துரோகியின் புத்தகத்தை வெளியிட்டு அவரை தூய்மையாகக் நினைக்கிறீர்களா என்று கேட்டு வாக்குவாதப்பட்டார்கள். ஆனால் நடத்துனர்கள் இதற்கு சாக்கு போக்கு சொல்லவே ஆத்திரமடைந்த அவர்கள். குறித்த நூலை தீ இட்டு கொழுத்தினார்கள்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கே வந்த பொலிசார் தமிழ் உணர்வாளர் மூவரையும் கைதுசெய்து அங்கிருந்து அகற்றிச் சென்றுள்ளார்கள்.
Home
»
World News
»
பரிசில் புத்தகம் வெளியிட்ட கருணா- அடித்து உடைத்து நெருப்பு வைத்த மானத் தமிழ் இளைஞர்கள்
Tuesday, November 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment