பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் கட்டளையிடும் நபராக பிரதமரே செயற்பட்டார் என்றும், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கோரியிருந்தது.
இதனையடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். அத்தோடு, சத்தியக்கடதாசி ஊடகவும் விடயங்களை முன்வைத்திருந்தார். இந்த நிலையிலேயே, அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
Friday, November 17, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment