உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயர்நீத்த மாவீரர்களுக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது. அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்தார்கள்.
0 comments :
Post a Comment