Tuesday, November 28, 2017

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நேற்று முதல் இன்று வரையில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, மதுசூதனன் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க.வின் சார்பில் யார் போட்டியிடுவார் என்பது நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer