ஒரு பிரபல பத்திரிகை 60 மதிப்பெண்கள் கொடுத்த பின்பும் கூட அடுத்த லெவலுக்கு போக முடியாமல் திக்கி திணறுகிறார் அறம் இயக்குனர் கோபி நயினார். ஏன்? இப்படத்தின் செகன்ட் பார்ட் எடுக்கலாம் என்கிற ஆசையை அவர் நயன்தாராவிடம் சொன்னாராம்.
அப்படியே தனக்கு பட நிறுவனம் கொடுத்த டார்ச்சரையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
உண்மையில் இவருக்கு நிறுவனம் வைத்த மிகப்பெரிய சம்பள பாக்கியை கூட அந்த நேரத்தில் சாமர்த்தியமாக நயன்தாரா காதில் போட்டுவிட்டாராம்.
அப்புறம் என்ன? சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கண்டிப்பு காட்டிய நயன், ‘நான் கால்ஷீட் தருகிறேன்.
வேறு கம்பெனியை பாருங்க’ என்று கூறியிருக்கிறார் கோபியிடம். ஆனால் வேறு கம்பெனிகள் எதுவும் விழுந்தடித்துக் கொண்டு கோபி நயினாரை புக் பண்ணிதாக தெரியவில்லை. ஏன்? அறம் கலெக்ஷன் அப்படி!
Friday, November 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment