Tuesday, November 28, 2017

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் 90 மில்லியன் ரூபாய்களை மோசடி செய்தார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் விரைவில் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, கைதைத் தடுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer