எதிர்வரும் மக்களைத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பொது மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் தெரிவித்ததாவது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.,யால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது மக்கள் விழிப்படைந்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பொது மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தமாக இருக்கும். இதில் பொதுமக்களே வெற்றி பெறுவர்.” என்றுள்ளார்.
Home
»
India
»
மக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தம்: அரவிந்த் கெஜ்ரிவால்
Saturday, November 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment