தேசியக் கொடியை ஏற்றாத விவகாரத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பானது ஏனைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும், ஆதாரங்களும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து அவரது ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வவுனியாவில் பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருந்தார்.
Home
»
Sri Lanka
»
வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பு பாடமாக இருக்க வேண்டும்: ரெஜினோல்ட் குரே
Tuesday, November 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment