ஒருவழியாக ஆந்திராவில் ரிலீஸ் ஆகிவிட்டது மெர்சல். அதிர்ஷ்டத்தை பாருங்களேன்... அங்கும் படம் செம ஹிட்! இதுவரை சென்சார் சர்டிபிகேட் தரப்படாததால் இழுத்தடித்துக் கொண்டிருந்த ரிலீஸ், சில மியூட்டுகளுக்கு சம்மதம் சொன்ன பின்புதான் வெளியே வர முடிந்தது.
அதற்கப்புறம் நடந்ததுதான் ஆச்சர்யம். ஜி.எஸ்.டி சம்பந்தமான வசனங்களை மியூட் பண்ணிவிட்டு சென்சார் சர்டிபிகேட் வாங்கியவர்கள் இப்போது அந்த வசனங்களை மீண்டும் ஒலிக்க வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் எந்தெந்த வசனங்களுக்கு கைதட்டல்கள் விழுந்தனவோ, அதே இடத்தில் அங்கும் கைதட்டல்கள் விழுகின்றவனவாம். இந்தியா முழுக்க ஒரே வரி. இந்தியா முழுக்க ஒரே ரீயாக்ஷன்னு எடுத்துக்க வேண்டியதுதான் போலிருக்கு!
Wednesday, November 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment