‘மேயாத மான்’ படத்தின் ஹீரோயின் பிரியா பவானி சங்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அதற்கப்புறம் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து சினிமாவுக்குள்ளும் வந்துவிட்டார்.
முதல் படம் அமர்க்களமாக இருந்தாலும், மெர்சல் நெரிசலில் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.
தோல்வி படத்திற்கு என்றாலும், துவக்கம் இனிதே அமைந்துவிட்டது ப்ரியாவுக்கு.
தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலரும் இவர் வீட்டு நம்பரை கேட்டு வாங்கி நச்சரிக்கிறார்களாம்.
ஒவ்வொரு கால்களுக்கும் ஒரு படம் என்று கணக்கு போட்டாலும், இன்னும் ஆறு வருஷத்துக்கு இவர்தான் டாப் என்கிற அளவுக்கு போகிறதாம் தொந்தரவு.
இருந்தாலும் கிளி கொத்துற சீட்டு, கரெக்டான சீட்டா இருந்தால்தான் விசேஷம்!
Wednesday, November 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment