Friday, November 3, 2017

‘இறுதி சுற்று’ பட இயக்குனரான சுதா வரைக்கும் கதை கேட்டு உதட்டை பிதுக்கியவர், இப்போது ‘விக்ரம் வேதா’ இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இருவரையும் அழைத்து கதை கேட்டாராம்.

இந்த வருடத்தின் அசல் நெய்யில் செய்யப்பட்ட சுத்தமான வெற்றிகளில் ஒன்று விக்ரம் வேதா!

அதுவே முதல் தகுதி என்பதால், இந்த சந்திப்பு அரை நாளுக்கும் மேல் நீடித்ததாம்.

முடிவு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் விஷயம் வெளியில் கசிந்ததால் படு டென்ஷனில் இருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும்.

இருந்தாலும் இறுதி நிலவரப்படி, புஷ்கர் காயத்ரிக்கு முன்னால் மீண்டும் சிவாவுடன்தான் இணையப் போகிறாராம் அஜீத்.

ரசிகர்கள் முகத்தில் இப்பவே சோகம்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer