Thursday, November 2, 2017

2.0 படத்தில் ரஜினிக்கு இணையாக ஆக்ஷன் அடித்திருக்கிறார் எமி. மரத்தை சுற்றி டூயட் பாடும் ஹீரோயின்களுக்கு வேண்டுமானால் புறக்கணிப்பு இருக்கலாம்.

எமி மாதிரி துடிப்பான பெண்களுக்கு இருக்கலாமோ? இந்த எண்ணம் ஷங்கர் மனிதிலும் இருந்திருக்க வேண்டும்.

அக்ஷய் குமார், ரஜினிக்கு இணையாக விளம்பரங்களில் எமிக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

துபாயில் நடைபெற்ற 2.0 பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் நான்கே பக்கங்கள் கொண்டதுதான்.

அதில் ஒரு முழு பக்கத்தில் எமி மட்டும் இருக்கிற ஸ்டில், அதுவும் 3டி வடிவத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்விடேஷனை பார்த்த எமி, தலைகால் புரியாமல் துள்ளிக் குதித்தாராம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer