சன் தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் அனுஹாசன். பல்வேறு விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் அலசப்பட்டு வருகின்றன. யு ட்யூபில் சினிமா விமர்சனம் செய்பவர்கள் பற்றிய விவாதம் அது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கண்டவனுங்களும் இப்ப பேச வந்துட்டானுங்க.
எவன் எவனோ சொல்றதெல்லாம் விமர்சனமா?’ என்று கூற… கடும் சலசலப்பு எழுந்துவிட்டதாம் அங்கே.
அதே நிகழ்ச்சியில் யு ட்யூப் ஆதரவாளர்களும் வந்திருந்ததால் ஐஸ்வர்யாவின் அதிகப்படியான பேச்சுக்கு கண்டனம் எழுந்தது. ‘நான் பேசுனதுல தப்பு இல்ல.
இருந்தாலும் உங்க மனம் புண்பட்டிருந்தா ஐ ஆம் ஸாரி’ என்று கூறி, பரபரப்புக்கு புள்ளி வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Wednesday, November 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment