Thursday, November 23, 2017

திரைத்துறையில் இருந்து கமல் சார், அஜித் சார் ஆகியோர் முதல்வராவதற்கு தகுதியானவர்கள் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் மிகமுக்கியமான இருவர் தற்போது களத்தில் இல்லை. அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக பல தரப்பில் இருந்தும் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்நிலையில், கலைத்துறையில் இருந்து மிக மூத்த நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கட்சி தொடங்குவதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் போருக்கு அவசரமில்லை என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தீவிரமாக ஆதரவு திரட்டி, ட்விட்டர் அரசியலும் செய்து வருகிறார்.

இந்நிலையில், சினிமாத்துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு நான் அளித்த பதில், கமல் சார், அஜித் சார் வந்தா நல்லா இருக்கும் என இயக்குனர் சுசீந்திரன் கைப்பட எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer