ஹன்சிகாவின் நிலைமை படு பாதாளத்தில் இருக்கிறது. அதுவும் ஒரு விளம்பரத்தில் ஒரு முக்கிய புள்ளியுடன் அவர் ஆடிய பின்பு மேலும் சரிந்திருக்கிறதாம் மார்க்கெட்! ‘அந்த ஒரு நாள் ஷுட்டிங்குக்கு மட்டும் ஒரு கோடி பேமென்ட்.
நீங்க கொடுப்பீங்களா, நீங்க கொடுப்பீங்களா?’ என்று எரிந்துவிழும் ஹன்சி, இன்னொரு புறம் மேலும் உஷாராகிவிட்டார்.
நிலைமை படு மோசமாவதற்குள் ஒரு நடுநிலை ஹீரோவுடன் ஜோடி போட்டால்தான் தப்பிக்க முடியும் என்று நினைத்திருக்கிறார்.
அவரே அதர்வாவுக்கு போன் அடித்தாராம்.
‘நாம இதுவரைக்கும் ஒரு படத்திலும் சேர்ந்து நடிச்சதில்லையே?’ என்று நினைவுபடுத்த.... ஹன்சிகாவின் யுக்திக்கு கை மேல் பலன்! விரைவில் அதர்வா நடிக்கும் ஒரு புதிய படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயின்.
அதோட நிறுத்திக்க.... அதுக்கும் மேல வேண்டாம் என்று அதர்வாவின் ஹன்சிகா பற்றுக்கு தடுப்பணை கட்டவும் முயல்கிறது ஊர் உலகம்!
Friday, November 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment