செவ்வாய் கிரகத்தில், சுமார் 1 மைல் நீளமான ஏலியன் விண் கலம் ஒன்று உறை நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் இதனை சரியாக உறுதி செய்ய முடியவில்லை. பல மில்லியன் ஆண்டுகளாக பயணத்தில் ஈடுபட்டு. சக்தி அனைத்தும் தீர்ந்து போய், ஒரு பிணம் போல இந்த விண் கலம் உள்ளதாகவும். சூரிய ஒளி படுவதன் ஊடாக, அது தன்னை தானே புதுப்பித்துக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் 10 ஆண்டுகளில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதரை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால். அந்த ஏலியன் விண் கலம் வீழ்ந்து கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கே மனிதரை அனுப்ப அமெரிக்கா ரகசியமாக திட்டமிட்டுள்ளது என்ற செய்தியும் கூடவே வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.
இதனூடாக மனிதர்கள் இன்னும் 10 ஆண்டுகளில் நேரடியாக ஒரு வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க உள்ளார்கள் என்பது தான் உண்மை ஆகும். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்விக் குறியாக உள்ளது.
Home
»
World News
»
சரியாக 10 வருடத்தில் ஏலியன்கள் பூமியை நோக்கி வருவார்கள்: செவ்வாயில் உறை நிலையில் ஏலியன் விண் கலம்
Sunday, November 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment