Monday, October 30, 2017

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) ஆரம்பித்துள்ள நிலையில், கூட்டு எதிரணியினர் (மஹிந்த அணி) பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாராளுமன்றத்துக்கான அனைத்து வீதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer