கடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்
வேலைக்காரன் படத்திற்காக சில ஏரியா விநியோகஸ்தர்களிடமிருந்து பைனான்ஸ் வாங்கியிருந்தாராம் சிவகார்த்தியேன். வட்டியோடு சேர்த்து தர வேண்டிய பணத்திற்கு படத்தையே வைத்துக் கொள்ளுங்க என்று கூறிவிட்டாராம். ஏரியாவை விற்றது போலவும் ஆச்சு. கடனை அடைச்சது போலவும் ஆச்சு. இது நல்ல ட்ரிக்கா இருக்கே? என்று மற்றவர்களும் இறங்கினால், பைனான்சியர்களின் கதி என்னவாவது?
0 comments :
Post a Comment