கருப்பன் பெரிய ஹிட் இல்லை. அதேநேரத்தில் வாங்கியவர்களுக்கும் அதிக பிளாஸ்திரி இல்லை என்கிற அளவுக்குதான். ஆனால் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிக்கு இந்த விஷயம் என்ன மாதிரி சொல்லப்பட்டதோ? ‘இனிமேல் எனது சம்பளம் 8 கோடி’ என ஸ்ட்ரிக்ட் காட்ட ஆரம்பித்துவிட்டார்.
நாலு கோடியிலிருந்து எட்டு கோடிக்கு தாவுவது எவ்வளவு பெரிய மேஜிக் என்பது இருக்கட்டும்.
அதில் எவ்வளவு பெரிய அபாயம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கவலைப்படுகிறது இன்டஸ்ட்ரி.
ஒருவேளை... நஷ்டத்தை திருப்பிக் கொடுக்கிற இடத்தில் விஜய், தனுஷ் மாதிரி நாமளும் இருக்கணும் என்று நினைக்கிறாரோ என்னவோ?
Tuesday, October 17, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment