‘மெர்சல்’ திரைப்பட விவகாரம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'மெர்சல்' திரைப்படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
“திரு மோடி அவர்களே, தமிழ்க் கலாசாரத்தினதும் மொழியினதும் ஆழமான வெளிப்பாடே தமிழ்ச் சினிமா. மெர்சலில் தலையிடுவதன் மூலம், தமிழர் பெருமையோடு பேயாட்டம் ஆட வேண்டாம்.” என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி எழுதியுள்ளார்.
தொடர்புடைய செய்தி: ‘மெர்சல்’ திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டியதில்லை: கமல்ஹாசன்.
Home
»
Tamizhagam
»
‘தமிழர் பெருமையோடு பேயாட்டம் ஆட வேண்டாம்’; மெர்சலுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து!
Saturday, October 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment