ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேர் அம்பாந்தோட்டைப் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக, அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tuesday, October 10, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment