தயாரிப்பாளர் சங்கம் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று அறிவித்தாலும் அறிவித்தது. பழைய ஊறுகாய் பாட்டில்களுக்கு படு கொண்டாட்டம்.
ஒரு ஃபுல் ரவுண்டு ஓடி முடிந்த தரமணி படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. தரமணி தந்த உற்சாகமோ என்னவோ, மூன்று நாட்கள் ஓடி குப்பைக்கு போன படங்களையும் தூசு தட்டி தியேட்டருக்கு தள்ள கிளம்பிவிட்டார்கள் பலரும்.
தீபாவளி வரைக்கும் இந்த திருவிழா நடக்கும் என்பதால், முழு வாடகை செலுத்தினால் தியேட்டர் உண்டு என்று அறிவித்திருக்கின்றன பல ஸ்கிரீன்கள்.
Monday, October 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment