ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அரச நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்வுகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாண சபையும் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு- கிழக்கில் போராட்டங்கள் மூர்க்கம் பெற்றுள்ள நிலையில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளை கூட்டமைப்பும், வடக்கு மாகாண சபையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
Home
»
Sri Lanka
»
யாழில் மைத்திரி கலந்து கொள்ளும் நிகழ்வுகளை த.தே.கூ.வும், வடக்கு மாகாண சபையும் புறக்கணிப்பு!
Saturday, October 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment