கமல் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ? கமலால் சேனல்களுக்கு இடையே அரசியல் புயல் அடிக்கும் போலிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஆங்கில சேனல்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதாக புலம்பல் சப்தம் கேட்கிறது.
முதல் பேச்சு ஆங்கில பேச்சாக இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பது தேசிய அளவில் தன் கருத்துக்கள் போய் சேர வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.
நல்லவேளையாக தமிழ் சேனல்களின் அதிருப்தியை உணர்ந்து கொண்டவர் சில தினங்களுக்கு முன் வரிசை கட்டி வரச்சொல்லிவிட்டார் தமிழ் சேனல்களை.
இந்த கூட்டத்தில் ‘எங்களையும் புறக்கணிக்கிறீங்களே?’ என்று தமிழ் நாளிதழ்களும் கோதாவில் குதிக்க.... அதற்கும் நேரம் ஒதுக்கி வருகிறார் கமல்.
Thursday, October 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment