அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு அமைய, அவர்களது வழக்குகளை மீண்டும் வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சந்தர்ப்பமுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள சட்ட மா அதிபர் நாடு திரும்பியதும் நிச்சயமாக சாதகமான பதில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்து சிதம்பரம் என்று அழைக்கப்படும் காரைநகர் சிவன்கோவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேறும் வாய்ப்புண்டு: டி.எம்.சுவாமிநாதன்
Saturday, October 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment